இறை புலம்பல். on July 27, 2011 Get link Facebook X Pinterest Email Other Apps பொருளற்ற பொருள் தேடி, பொழுது போக்குகிறேன். மனமும் நனவும் ஓத்திசையாத வாழ்க்கை.. இதை வீண் என்று வேறருப்பதா இல்லை வேலை முக்கியம் என்று விளக்கம் சொல்வதா? இருப்புக்கும் விருப்புக்கும் இடையில் அல்லாடும் என்னை ஆட்கொண்டருள்வாய் இறைவனே! Comments
Comments
Post a Comment